Single-window counselling for admission of SSLC and VIII-passed candidates in government and private Industrial Training Institutes (ITI) in Tiruchi district commenced at the Government ITI, Tiruverumbur, on Monday.
Through the process until July 27, a total number of 733 seats in Government ITI, Tiruverumbur; 199 in Government ITI for Women in Pullambadi; and 316 seats in 12 private ITIs would be filled. Of the 20 private ITIs in the Tiruchi region, eight had preferred to opt out.
Even the 12 participating institutions are permitted to surrender 50 per cent seats in trades of their choice. Next year onwards, private ITIs intending to be a part of the counselling process will have to surrender 50 per cent seats in all the trades they offer, official sources said.
On the first day of counselling, the preferences of most of the 325 students with cut-off marks of 96.5 to 76.5 per cent aggregate in Mathematics and Science appeared to be for fitter and machinist trades, according to the principal and Deputy Director of Government ITI, Tiruverumbur, John Bosco. The institution admits candidates in 15 trades for candidates with SSLC qualification, and in four trades for those with a pass in VIII, he said. Out of 3,456 applications received from SSLC passed students, 1,625 candidates were shortlisted and have been invited to take part in the counselling process, Mr. Bosco said.
Economically backward students with high scores readily seek admissions in ITIs not only because of the concessions introduced newly by the Government, but also because the would be able to exercise the scope for vertical mobility. After completing the ITI programme of two-year duration, they would be eligible for lateral entry into the second year in polytechnic institutes. Candidates with a pass in VIII standard who join the one-year programme would receive NCVT (National Council for Vocational Training) recognition on completion of their course. A total of 650 seats are to be filled under this category.
During February this year, Minister for Labour Welfare and Employment S.T. Chellapandian announced two sets of uniforms and footwear, and assured laptops for the ITI students enrolled in Computer Science programme, after distributing free bicycles for the first time and enhanced monthly incentives to Government ITI students of Tiruverumbur and Pullambadi.
திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்கள் பணி ஒய்வு பெறும் விழா
இன்று 28-02-2014 பணி ஒய்வு பெறும் எங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் திருச்சி மண்டல இணை இயக்குனர் அவர்களுக்கு எங்கள் திருச்சி மண்டலத்தின் புதிய இணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்களின் மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
செய்திகள்(30) 23-05-2013 அன்று திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இயக்குனர் அவர்களின் ஆய்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
செய்திகள்(29)
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் மையம் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை
திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணை இயக்குனர் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் மையம் இன்று (26-03-2013)
மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(28)
தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலைய கணிணி பிரிவு மாணவர்களுக்கு
விலையில்லா மடிக்கணினி வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் இணை இயக்குனர்,துணை இயக்குனர் , ஆசிரியர்கள், அலுவலகர்கள் மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள் .
செய்திகள்(27)
BHEL's corporate social responsibility initiative
DISTRIBUTION OF FURNITURE AND LIBRARY BOOKS TO
GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE
TRICHY.14
திருச்சி BHEL ன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் இன்று (18-04-2013) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் BHEL CSR PROJECT ன் தலைவர்கள் , மற்றும் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் இணைஇயக்குனர் ,துணை இயக்குனர்முன்னிலையில் மாணவர்களின் படிப்பிற்காக லைப்ரரிக்கு புக்குகள் மற்றும் மாணவர்களின் வகுப்பு அறைகளில் அமர்ந்து படிப்பதற்கு உதவியாக மேஜைகள் வழங்கும் விழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
இந்தபேருதவியைவழங்கியBHELநிறுவனத்திற்குஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் மனமார்ந்த நன்றிகள் .
செய்திகள்(26) திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தேசிய கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 23-03-2013அன்று வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது .
செய்திகள்(25)
தமிழக அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கும்
அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கும்
அனைத்து சிறப்பு சலுகைகளும் வழங்கிய
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு
எங்கள் துணை இயக்குனர் , ஆசிரியர்கள், மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள் ..
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அறிவித்தபடி எங்கள் திருச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிகள் ஆரம்பிக்கபட்டது .
22-03-2013 அன்று வரை முடிவடைந்த பணிகள்
(1)
(2)
(3)
செய்திகள்(24)
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் உயர்த்தப்பட்ட கல்வி தொகை வழங்கும் விழா.
செய்திகள்(23) "ITI ALUMNI ASSOCIATION மலர் வெளியிடுதல்" அன்புள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு செய்தி. இன்றில்(04-01-2013) இருந்து ஒருமாத காலத்திற்குள் ITI ALUMNI ASSOCIATION க்கான சிறப்பு மலர் வெளியிடுதல் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது. அதன்படி தங்கள்நண்பர்களிடமும்,மாணவர்களிடமும் தாங்கள் ITI படித்தபோது நடந்த மலரும் நினைவுகள் அல்லது நல்ல கருத்துக்களை (300வார்த்தைகளுக்குள்) பகிர்ந்து கொள்ள உடனே அனுப்ப வேண்டிய முகவரி : ititrichy14@gmail.com
செய்திகள்(22) துணை இயக்குனர்,மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் இன்று (02-01-2013) எங்கள் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்தனர் .
செய்திகள்(21) 1) I T I ALUMNI ASSOCIATION முதல் பணியாக துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் ஆரம்பக்கட்டம்.
2) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் இரண்டாம் கட்டம் .
3) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் மூன்றாம் கட்டம்.
4) துணை இயக்குநர் அவர்களின் அலுவலக அறையினை மேம்படுத்தும் பணியின் நான்காம் கட்டம்.
செய்திகள்(20)
WIREMAN HELPER EXAM ஆனது எங்கள் துணை இயக்குநர் அவர்கள் முன்னிலையில் 22-12-12 அன்று சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(19) தோன்றின் புகழோடு தோன்றுக
திருச்சி அரசு தொழிற்பயிற்சிநிலையத்தில்புதியதாகதொடங்கவிருக்கும்
"தொழிற்பயிற்சி நிலைய முன்னால் மாணவர் சங்கம்" ITI ALUMNUS ASSOCIATION
சார்பாக எங்கள் முதல் குறிக்கோளான அனைத்து போட்டி தேர்வுகளிலும் (COMPETITIVE EXAM களிலும்) மின்னல் வேகத்தில் விடையளித்து
"போதிய நேரம் இல்லை " என்றகுறையை தீர்த்து அனைத்து அரசு துறைகளிலும் எங்கள் மாணவ செல்வங்கள் பணியில் அமர
துணைகொண்டு ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் வகுப்புகள் நடத்த உறுதிஎடுக்கப்பட்டது.
அதன்படி இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,போலீஸ் காலனி பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமையிலும்
மற்ற ஆசிரியர்கள் ,மாணவர்கள் உறுதுணையுடனும் இன்று மிகவும் சிறப்பாக வகுப்புகள் நடைபெற்றது.
எங்களுக்கு ஊக்கமும் ,உற்சாகமும் அளித்த எங்கள் துணை இயக்குனர் அவர்களுக்கும்,உடன்பணிபுரியும்ஆசிரியர்கள்அனைவருக்கும்
எங்களுக்கு கல்வி கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும்
எங்கள் சங்கத்தின் சார்பாக இருகரம் குவித்து
"கற்போம் கற்றதை கற்பிப்போம்" எனவணங்குகிறோம் .
"எங்கள் இமைகள் தூங்கினாலும்
இனி
எங்கள் கல்வி தூங்காது "
"கடல் அலை ஓய்ந்தாலும்
இனி
எங்கள் கல்விஅலை ஓயாது"
..நன்றி...
செய்திகள்(18)
TAMILNADU 49th SKILL COMPETITIONS தமிழ்நாடு 49 வது மாநில அளவிலான திறனாய்வு தேர்வில் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் MACHINIST TRADE மற்றும் M/C DIESEL பிரிவு மாணவர்களாகிய திரு.S.சரவண மூர்த்தி மற்றும் திரு.L.முருகேசன் ஆகிய இருவரும் முதலிடம் பெற்று வெற்றி பெற்றதற்கு எங்கள் துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .
MACHINIST TRADE ஆசிரியர் திரு.S.ஸ்ரீதர்.ATO அவர்கள்
MACHINIST TRADE மாணவர் திரு.S.சரவண மூர்த்தி
DIESEL பிரிவு ஆசிரியர்திரு K.அய்யர் .ATO அவர்கள்
DIESEL பிரிவு மாணவர் திரு.L.முருகேசன் அவர்கள்
MACHINIST TRADE ஆசிரியர் திரு.S.ஸ்ரீதர்.ATO அவர்கள் MACHINIST TRADE மாணவர் திரு.S.சரவண மூர்த்தி
DIESEL பிரிவு ஆசிரியர்திரு K.அய்யர் .ATO அவர்கள் DIESEL பிரிவு மாணவர் திரு.L.முருகேசன் அவர்கள்
இவர்கள் இன்னும் மென்மேலும் வளர எங்கள் துணைஇயக்குனர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்
செய்திகள்(17)
CSR OFFICIALS OF BHEL VISITED AND INSPECTED THE COMPOUND WALL WHICH WAS CONSTRUCTED BY BHEL .DATED;08-11-2012
செய்திகள்(16)
விரைவில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22-10-2012 அன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் தொகுப்புகள் வரவிருக்கின்றது.
செய்திகள்(15) இன்று (10-10-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் ஊழியர்கள் கூட்டம் ( STAFF MEETING) மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(14) இன்று (04-10-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் NSS மற்றும் VASAN EYE CARE இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகம் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(13) maniyakorikai
தமிழக அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு அனைத்து சிறப்பு சலுகைகளும் வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் துணை இயக்குனர் , ஆசிரியர்கள், மாணவர்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள்
செய்திகள்(12) இன்று (24-09-2012) திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான ஓராண்டு பயிற்சி மாணவர் சேர்க்கை கலந்தாய்வுஎங்கள்இணை இயக்குனர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று எங்கள் துணை இயக்குனர் மற்றும் திரு .கி.செல்வராஜ் ,இணை தூதுவர்
(அனைவருக்கும் பார்வை ,பெல் அழைக்கிறது ) அவர்களின் தலைமையில் கண் தானமுகாம் மற்றும் குடும்பத்தினரின் கண் தான உறுதி மொழிப் படிவம் மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் கண் தான உறுதி மொழிப் படிவத்தை இன்றே பூர்த்தி செய்து கொடுத்து திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மேலும் ஒரு வைரக்கல்லை பதித்தனர் .
"நாம் மறைந்தாலும் விழிகளாக மலர்ந்திடுவோம் "
செய்திகள்(10)
செய்திகள்(9)
திருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று (30 -08-2012) எங்கள் இணை இயக்குனர் /முதல்வர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
கலந்தாய்வில் சேர்க்கை ஆணை பெற்ற முதல்மாணவன் திரு.கே.பிரசாத்.
நாளையும் (31-08-2004)கலந்தாய்வு உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்ளுகிறோம்
செய்திகள்(8)
எங்கள் வீட்டுச் செல்வி ப.வந்தனா பாரதி கடந்த ஆண்டு (2011-2012)நடந்த HSC தேர்வில் 1183/1200 மதிப்பெண்கள் பெற்றதற்காக அவர்களை கவுரவிக்கும் வகையில் திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 1183 மரக்கன்றுகள் இன்று (23-08-2012) வழங்கி எங்கள் குடும்பத்தார் பெருமைபடுகிறோம் .
செய்திகள்(7)
திருச்சி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர் சேர்க்கை காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது . விண்ணப்பிக்க கடைசி தேதி : 24-08-2012 கலந்தாய்வு தேதிகள் : 30-08-2012 31-08-2012 இந்த அறிய வாய்ப்பினை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும்
செய்திகள்(6)
08-08-2012அன்று புதிய சேர்க்கை மாணவர்களுக்கு எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் விளக்கம் மற்றும் அறிவுரை நிகழ்ச்சியானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
செய்திகள்(5) PMBT படிக்கும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி,RAILWAY RECRUITMENTல்CNC programmer cum operatorபதவிக்குPMBT படித்து முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு வரத்தொடங்கிவிட்டதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்ளுகிறோம் .
செய்திகள்(4) இன்று (20-07-2012)எங்கள் முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் இலட்சியமான நுழைவாயில் கதவு சீரும் சிறப்புமாக பொருத்தப்பட்டது .
செய்திகள்(3)
COMING SOON ENTRANCE GATE PROJECT WORK VIDEO
செய்திகள்(2)
TODAY (20-07-2012) MORNINING 9.00 AM WELDER TRADE ADMISSION IN OUR INSTITUTE
செய்திகள்(1)
TODAY (20-07-2012) AFTERNOON 1.00 PM PMBT TRADE ADMISSION IN OUR INSTITUTE
HONORABLE MINISTER VISITED IN OUR ITI DATED:13-02-2012